இந்திய உயர்தானிகர் யாழ். தீவக பகுதிகளுக்கு விஜயம்

யாழ். குடாநாட்டுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான இந்திய உயர்தானிகர் கோபால் பால்கே இன்று (30) யாழ்ப்பாணம் தீவக பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். நயினாதீவுக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகர் நாகபூசணி … Continue reading இந்திய உயர்தானிகர் யாழ். தீவக பகுதிகளுக்கு விஜயம்