இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெனாண்டோ

போதகர் ஜெரோம் பெனாண்டோ இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். போதகர் ஜெரோம் பெனாண்டோ கட்டார் … Continue reading இலங்கை வந்தார் போதகர் ஜெரோம் பெனாண்டோ