ரொஷான் ரணசிங்கவின் அமைச்சுகள் பவித்ரா, ஹரீன் பெனாண்டோவுக்கு

நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாரச்சியும் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரீன் பெனாண்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சற்று முன்னர் அவர்கள் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் … Continue reading ரொஷான் ரணசிங்கவின் அமைச்சுகள் பவித்ரா, ஹரீன் பெனாண்டோவுக்கு