பிரபல ‘vlog’ படைப்பாளர் Nas Daily இலங்கை சுற்றுலா உடன்படிக்கையில் கைச்சாத்து

உலகெங்கிலும் மில்லியன் கணக்கான இரசிகர்களைக் கொண்ட பிரபலமான ‘vlog’ படைப்பாளரான Nas Daily என அழைக்கப்படும் நுஸைர் யாசீன் (Nuseir Yassin), இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்துடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளார். … Continue reading பிரபல ‘vlog’ படைப்பாளர் Nas Daily இலங்கை சுற்றுலா உடன்படிக்கையில் கைச்சாத்து