94
லேக் ஹவுஸ் (Lake House) நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவை (Digital Department) நவீனமயப்படுத்தி புதிய இடத்துக்கு மாற்றும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. நிகழ்வில் லேக் ஹவுஸ் நிறுவனத் தலைவர் பேராசிரியர் ஹரேந்திர காரியவசம் மங்கள விளக்கேற்றுவதை படத்தில் காணலாம். நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் நிறைவேற்றுதர அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். (படம்:- ருக்மல் கமகே)