Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.10.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.10.2023

by Rizwan Segu Mohideen
October 27, 2023 7:17 pm 0 comment

இன்று (27) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 332.0178 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 321.5495 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றைய தினம் (26) ரூபா 331.9361 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (27) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 202.1689 212.3911
கனேடிய டொலர் 231.3343 241.9533
சீன யுவான் 43.1421 45.9883
யூரோ 337.8890 352.6820
ஜப்பான் யென் 2.1318 2.2220
சிங்கப்பூர் டொலர் 233.4074 233.4074
ஸ்ரேலிங் பவுண் 388.6868 404.5148
சுவிஸ் பிராங்க் 355.0313 372.5851
அமெரிக்க டொலர் 321.5495 332.0178
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 865.7945
குவைத் தினார் 1,055.6094
ஓமான் ரியால்  848.0850
 கட்டார் ரியால்  89.5526
சவூதி அரேபியா ரியால் 87.0295
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 88.8895
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.9230

இன்றைய நாணய மாற்று விகிதம் – 27.10.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 332.0178- கொள்வனவு விலை ரூ. 321.5495 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x