Wednesday, October 9, 2024
Home » கொழும்பு புறக்கோட்டை பகுதி கடைத் தொகுதியில் தீ!

கொழும்பு புறக்கோட்டை பகுதி கடைத் தொகுதியில் தீ!

- ஒரு சில கடைகள் எரிந்து நாசம்; சிலர் காயமடைந்து வைத்தியசாலையில்

by Rizwan Segu Mohideen
October 27, 2023 10:34 am 0 comment

கொழும்பு புறக்கோட்டை, பிரதான வீதிக்கு அருகில் இரண்டாம் குறுக்குத் தெரு பகுதியில் கடைத்தொகுதியில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டும் வரும் நடவடிக்கைக்காக குறித்த பகுதிக்கு 7 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, தீயணைப்பு பிரவு தெரிவித்துள்ளது.

இதில் 21 பேர் எரிகாயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஒரு சில கடைகள் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x