192
மக்கள் வங்கியில் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட 500 வாடிக்கையாளர் சேவை உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பணிப்பாளர் சபை உறுப்பினர் மஞ்சுள வெல்லலகே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி, பொதுமுகாமையாளர் கிளைவ் பொன்சேகா ஆகியோர் கூட்டுறவு மற்றும் நிறைவேற்று முகாமைத்துவத்துடன் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்டனர்.