412
கொழும்பில் உள்ள எகிப்து தூதரகம் இலங்கையின் பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்கு ” ஒன்பது மாகாண பஸார் ” என்ற தலைப்பில் கடந்த 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் One Galle Face Mall மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கை ஒன்பது மாகாணத்தை சேர்ந்த கைவினைஞர்கள், சிறு தொழில்முனைவோர், சிறப்புத் திறன் கொண்டவர்கள் உட்பட விற்பனையகத்தின் ஏராளமானோர் வருகை தந்தனர். நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான எகிப்து தூதுவர் மகேத் மொஸ்லே மற்றும் தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ருஸைக் பாரூக்