202
கொழும்பு பொல்ஹேன்கொட திரு இருதயநாதர் ஆலயத்தில் கடந்த 8ஆம் திகதி மாதாவின் பிறந்த தினத்தையொட்டி விசேட திருப்பலி பூசை அருட்தந்தை பிரகீத் டிஷான் தலைமையில் இடம்பெற்றது.
திருப்பலிக்குப் பின்னர் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டப்பட்டு விசுவாசிகளுக்கு வழங்கப்பட்டதுடன் திருப்பலியில் கலந்து கொண்ட தாயொருவர் அருட்தந்தைக்கு கேக் ஊட்டி மகிழ்வதையும் திருப்பலி பூசை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
படங்கள் உதவி: லெஸ்லி ஜொனதன்