41
கொழும்பு திம்பிரிகஸ்யாய புனித தெரேசாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 22 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
தினமும் நவ நாள் வழிபாடுகள் மற்றும் திருப்பலி பூசைகள் இடம் பெற்று
எதிர்வரும் 30ஆம் திகதி மாலை வெஸ்பர்ஸ் ஆராதனை இடம்பெறும்.
அதனையடுத்து புனித தெரேசாளின் திருச்சுரூப பவனி இடம் பெறவுள்ளதுடன்
அக்டோபர் முதலாம் திகதி காலை திருவிழா திருப்பலி பங்குத்தந்தை சந்தன பெரேரா அடிகளாரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.