இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தென்னிந்திய பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான பிரபுதேவா, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கலந்துரையாடல் (15) அலரி மாளிகையில் நடைபெற்றுள்ளது. இச்சந்திப்பில் பிரபு தேவாவுடன் வருகை தந்திருந்த திரைப்பட குழுவினரும் கலந்து கொண்டனர்