Saturday, December 2, 2023
Home » ஆலய திருப்பணிக்கு யாசகரின் நன்கொடை

ஆலய திருப்பணிக்கு யாசகரின் நன்கொடை

02 இலட்சம் ரூபாவை வழங்கினார்

by damith
September 18, 2023 6:19 am 0 comment

யாழ். வண்ணை வேங்கட ஸ்ரீ வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. இதற்காக,யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட இரண்டு இலட்சம் ரூபா பண உதவியை ஆலய நிர்வாகத்தினரிடம் (17) வழங்கிய போது பிடிக்கப்பட்ட படம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT