155
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள கருத்துகளை முற்றாக மறுப்பதாக, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். எதிர்வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலை இலக்கு வைத்து
அரசியல் இலாபத்தை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளதாகவும், அவர் குற்றம் சுமத்தினார்.
யாழ். விசேட நிருபர்