Sunday, September 8, 2024
Home » Abans – Diva Power சலவை புரட்சி

Abans – Diva Power சலவை புரட்சி

by sachintha
September 15, 2023 7:57 am 0 comment

Abans – Diva Power உடன் இணைந்து சிறப்பு ஊக்குவிப்புத் திட்டமொன்றை தற்போது நடத்தி வருகிறது. இதன் அடிப்படையில் அபான்ஸ் சலவை இயந்திரத்தை கொள்வனவு செய்பவர்களுக்கு Diva Power அல்லது washing liquid இலவசமாக வழங்கப்படும்.

அபான்ஸ் சலவை இயந்திரத்தை கொள்வனவு செய்யும் அனைவருக்கும் இலவசமாக இந்த தயாரிப்பு வழங்கப்படுவதோடு, சீட்டிழுப்பு மூலம் தேர்வு செய்யப்படும் 2 நபர்களுக்கு ஒரு வருடத்திற்கு போதுமான Diva Power தயாரிப்புகள் இலவசமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புகழ்பெற்ற இரண்டு முன்னணி நிறுவனங்களான Abans மற்றும் Hemas Consumer Brands ஆகிய நிறுவனங்களுக்கு இலங்கை விற்பனை சந்தையில் மிகச்சிறந்த அங்கீகாரம் உள்ளது. இதன் அடிப்படையில் இந்நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பலதரப்பட்ட தயாரிப்புகளை விற்பனை சந்தைகளுக்கு அறிமுகம் செய்துள்ளன.

நேரத்தை சேமித்து வீட்டிலுள்ள ஆடைகள் மற்றும் துணிகளை மிகவும் சுலபமாக சலவை செய்வதற்காக, தற்காலத்தில் சலவை இயந்திரம் இன்றியமையாத ஒரு உற்பத்தியாகும். இலங்கை சந்தைகளில் உள்ள சலவை இயந்திரங்களில் அபான்ஸ் சலவை இயந்திரமே முன்னணியில் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x