Home » மாணவர்களுக்கு தினகரனின் சேவை
இலங்கை பரீட்சை திணைக்களத்தில்

மாணவர்களுக்கு தினகரனின் சேவை

- 071 490 1089 இலக்கத்தை நாடவும்

by sachintha
September 15, 2023 6:50 am 0 comment

இலங்கை பரீட்சை திணைக்களத்தில் மாணவர்களுக்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொடுக்க ‘தினகரன்’ பத்திரிகை முன்வந்துள்ளது. அதற்காக +94 71 490 1089 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு மாணவர்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இத்தொலைபேசி இலக்கத்தில் whats app மூலமாக அல்லது எஸ் எம் எஸ் குறுஞ்செய்தி ஊடாகவும் தொடர்பு கொள்ள முடியும்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x