325
இயந்திர இயக்க பொறியியலாளர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது வரை அலுவலக ரயில்கள் உட்பட பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது
அத்தோடு, நாடளாவிய ரீதியில் 32 புகையிரத நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.