Home » பதுரியா மகளிர் அணி தங்கம்

பதுரியா மகளிர் அணி தங்கம்

by damith
September 12, 2023 5:13 pm 0 comment

எம்பிலிபிட்டியவில் நடைபெற்றுவரும் சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியின் 12 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 50 மீற்றர் அஞ்சலோட்டப் பேட்டியில் மாவலெல்ல பதுரியா மத்திய கல்லூரி அணி முதலிடத்தை பெற்றது.

இதில் எம்.எச். அப்ரின், எப் .ஹாஜர், எப் .அஹ்லா, எப். இக்ரா ஆகிய மாணவிகளே தங்கப்பதக்கம் வென்றனர்.

ஊவா சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2023 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT