Tuesday, June 18, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.09.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.09.2023

by Rizwan Segu Mohideen
September 11, 2023 8:11 pm 0 comment

இன்று (11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.6048 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.2925 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (08) ரூபா 327.9947 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (11) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 201.3324 212.1622
கனேடிய டொலர் 230.7125 242.2267
சீன யுவான் 42.4343 45.3455
யூரோ 337.4802 353.4145
ஜப்பான் யென் 2.1483 2.2487
சிங்கப்பூர் டொலர் 230.6845 242.0093
ஸ்ரேலிங் பவுண் 393.9225 411.2149
சுவிஸ் பிராங்க் 351.6991 370.8837
அமெரிக்க டொலர் 316.2925 327.6048
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 853.2205
குவைத் தினார் 1,042.8128
ஓமான் ரியால்  835.5016
 கட்டார் ரியால்  88.2263
சவூதி அரேபியா ரியால் 85.7634
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.5754
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8739

இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.09.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 327.6048- கொள்வனவு விலை ரூ. 316.2925 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT