Wednesday, July 17, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 07.09.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 07.09.2023

by Rizwan Segu Mohideen
September 7, 2023 5:59 pm 0 comment

இன்று (07) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 328.0638 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 316.2754 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (06) ரூபா 327.5101 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 199.8715 211.0468
கனேடிய டொலர் 230.3069 242.1296
சீன யுவான் 42.8246 45.4122
யூரோ 337.3450 354.2402
ஜப்பான் யென் 2.1312 2.2347
சிங்கப்பூர் டொலர் 230.5466 242.0929
ஸ்ரேலிங் பவுண் 394.2287 411.8481
சுவிஸ் பிராங்க் 351.6606 371.4051
அமெரிக்க டொலர் 316.2754 328.0638
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 854.1208
குவைத் தினார் 1,043.4057
ஓமான் ரியால்  836.3832
 கட்டார் ரியால்  88.3219
சவூதி அரேபியா ரியால் 85.8447
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.6630
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8724

இன்றைய நாணய மாற்று விகிதம் – 07.09.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 328.0638- கொள்வனவு விலை ரூ. 316.2754 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT