Monday, July 15, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.09.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.09.2023

by Rizwan Segu Mohideen
September 6, 2023 6:03 pm 0 comment

இன்று (06) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 327.5101 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 315.9340 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (05) ரூபா 326.6530 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (06) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 199.6796 210.7293
கனேடிய டொலர் 229.8971 241.6295
சீன யுவான் 42.4089 45.3608
யூரோ 337.3176 353.4753
ஜப்பான் யென் 2.1330 2.2320
சிங்கப்பூர் டொலர் 230.4485 241.9607
ஸ்ரேலிங் பவுண் 395.7537 413.3727
சுவிஸ் பிராங்க் 351.9207 371.5024
அமெரிக்க டொலர் 315.9340 327.5101
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 854.1282
குவைத் தினார் 1,043.5500
ஓமான் ரியால்  836.3905
 கட்டார் ரியால்  88.3360
சவூதி அரேபியா ரியால் 85.8432
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.6662
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8760

இன்றைய நாணய மாற்று விகிதம் – 06.09.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 327.5101- கொள்வனவு விலை ரூ. 315.9340 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT