Sunday, May 26, 2024
Home » கொழும்பில் ஆர்ப்பாட்டம்; மு. சோசலிசக் கட்சிக்கு நீதிமன்ற உத்தரவு

கொழும்பில் ஆர்ப்பாட்டம்; மு. சோசலிசக் கட்சிக்கு நீதிமன்ற உத்தரவு

by Prashahini
August 28, 2023 12:17 pm 0 comment

கொழும்பில் இன்று (28) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முன்னணி சோசலிசக் கட்சியின் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 24 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இன்று (28) காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கொழும்பின் பல பகுதிகளுக்குள் உள்நுழைய கோட்டை நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT