Monday, October 7, 2024
Home » நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா இன்று ஆரம்பம்

நல்லூர் ஆலய மகோற்சவ திருவிழா இன்று ஆரம்பம்

by Prashahini
August 21, 2023 9:21 am 0 comment

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் இன்று (21) காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் நேற்று (20) மாலை வைரவர் உற்சவமும் சப்பர வெள்ளோட்டமும் இடம்பெற்றது.

நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு புதிய சப்பரம் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பெருமளவான பக்தர்கள் வடம் பிடித்து சப்பரத்தை இழுத்து சப்பர வெள்ளோட்டத்தில் பங்கேற்றனர்.

 

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x