Sunday, June 16, 2024
Home » சோள இறக்குமதி வரி ரூ. 50 இனால் குறைப்பு

சோள இறக்குமதி வரி ரூ. 50 இனால் குறைப்பு

- நோக்கத்தை தெரிவித்துள்ள நிதி இராஜாங்க அமைச்சர்

by Rizwan Segu Mohideen
August 18, 2023 3:03 pm 0 comment

சோளத்திற்கு விதிக்கப்பட்ட ரூ. 75 இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் ரூ. 50 இனால் குறைக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை அறிவித்துள்ளார்.

அதற்கமைய, சோளத்திற்கான இறக்குமதி வரி 1 கிலோகிராமிற்கு ரூ. 25 ஆக அறவிடப்படும்.

சோளத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடைத் தீவனத்தின் விலையைக் குறைப்பதே இதன் நோக்கமாகுமென, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT