Tuesday, July 23, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.08.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.08.2023

by Rizwan Segu Mohideen
August 14, 2023 6:09 pm 0 comment

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.8853 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 313.9936 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (11) ரூபா 326.9576 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (14) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 201.3929 213.1683
கனேடிய டொலர் 231.6659 244.4224
சீன யுவான் 42.4525 45.6005
யூரோ 341.8135 359.1276
ஜப்பான் யென் 2.1558 2.2664
சிங்கப்பூர் டொலர் 230.2341 242.7268
ஸ்ரேலிங் பவுண் 396.4311 415.5868
சுவிஸ் பிராங்க் 354.6884 375.6161
அமெரிக்க டொலர் 313.9936 326.8853
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 848.7803
குவைத் தினார் 1,040.2526
ஓமான் ரியால்  831.1753
 கட்டார் ரியால்  87.7841
சவூதி அரேபியா ரியால் 85.2852
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.1196
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8599

இன்றைய நாணய மாற்று விகிதம் – 14.08.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 326.8853- கொள்வனவு விலை ரூ. 313.9936 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT