Friday, July 26, 2024
Home » இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.08.2023

இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.08.2023

by Rizwan Segu Mohideen
August 11, 2023 5:50 pm 0 comment

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 326.9576 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 313.7834 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (10) ரூபா 326.7861 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (11) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 203.2942 214.9952
கனேடிய டொலர் 232.0616 244.7140
சீன யுவான் 42.6496 45.7455
யூரோ 343.5518 360.8008
ஜப்பான் யென் 2.1571 2.2688
சிங்கப்பூர் டொலர் 231.2276 243.6198
ஸ்ரேலிங் பவுண் 396.7090 415.8965
சுவிஸ் பிராங்க் 355.4103 376.0100
அமெரிக்க டொலர் 313.7834 326.9576
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் குறிப்பிட்டு வீதம் (ரூபா)
பஹ்ரைன் தினார் 848.8305
குவைத் தினார் 1,040.0098
ஓமான் ரியால்  831.2244
 கட்டார் ரியால்  87.7917
சவூதி அரேபியா ரியால் 85.2914
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 87.1248
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.8653

இன்றைய நாணய மாற்று விகிதம் – 11.08.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 326.9576- கொள்வனவு விலை ரூ. 313.7834 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT