Wednesday, July 17, 2024
Home » தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு

by Prashahini
July 12, 2023 12:18 pm 0 comment

நேற்றைய (11) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (12) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 156,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.  இன்று 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 1700 ரூபா அதிகரித்து 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதன்படி, இன்றைய தங்கம் விலை விபரம்,

ஒரு அவுன்ஸ் – ரூ.610,466.00
24 கரட் 1 கிராம் – ரூ.21,540.00
(1 பவுண்) 24 கரட் 8 கிராம் – ரூ.172,300.00
22 கரட் 1 கிராம் – ரூ.19,750.00
(1 பவுண்) 22 கரட் 8 கிராம் – ரூ.158,000.00
21 கரட் 1 கிராம் – ரூ.18,850.00
(1 பவுண்) 21 கரட் 8 கிராம் – ரூ.150,800.00

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT