1.2K
அமெரிக்காவில் நடைபெறவுள்ள மஸ்டர்ஸ் டி10 லீக் தொடரில் மாரிஸ்வில்லே யுனிட்டி அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த டி20 தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வளர்ந்துவரும் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இதில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தொடருக்காக வீரர்களை தேர்வு செய்யும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (08) இடம்பெற்றது. இதில் அர்ஜுன ரணதுங்கவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.