Saturday, July 13, 2024
Home » இன்றைய நாணயமாற்று விகிதம் – 10.07.2023

இன்றைய நாணயமாற்று விகிதம் – 10.07.2023

by Rizwan Segu Mohideen
July 10, 2023 5:23 pm 0 comment

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 318.2388 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 304.0216 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, நேற்றையதினம் (09) ரூபா 317.0914 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 201.4213 214.0219
கனேடிய டொலர் 226.7411 240.8398
சீன யுவான் 41.3565 44.5625
யூரோ 331.6056 350.0370
ஜப்பான் யென் 2.1241 2.2376
சிங்கப்பூர் டொலர் 224.0447 237.1465
ஸ்ரேலிங் பவுண் 388.3071 408.9209
சுவிஸ் பிராங்க் 338.2148 360.1219
அமெரிக்க டொலர் 304.0216 318.2388
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 826.2999
குவைத் தினார் 1,015.0108
ஓமான் ரியால்  809.1401
 கட்டார் ரியால்  85.4802
சவூதி அரேபியா ரியால் 83.0342
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 84.8122
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 3.7706

இன்றைய நாணய மாற்று விகிதம் – 10.07.2023 அமெரிக்க டொலரின் – விற்பனை விலை ரூ. 304.0216 – கொள்வனவு விலை ரூ. 318.2388 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT