Thursday, July 18, 2024
Home » பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு

by Prashahini
July 7, 2023 2:05 pm 0 comment

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று (07) பாராளுமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் க.பொ.த. உயர் தரப் பரீட்சைகள் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறுமெனவும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் 2024இன் முதல் காலாண்டிலும் இடம்பெறுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT