Wednesday, March 29, 2023 - 6:00am
இவ்வருடம் அரச வெசாக் விழாவை புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே ஸ்ரீ ரத்னசிறி பிரிவேன் விகாரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, மே மாதம் 02ஆம் திகதி முதல் 08ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நாட்களில் பல்வேறு சமய மற்றும் சமூக வேலைத்திட்டங்களை அமுல்படுத்தப்படவுள்ளன. இதற்கென, பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Add new comment