Home பசறையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள்
பசறையில் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள்
Friday, December 23, 2022 - 4:42pm
பசறையில் புயலால் பாதிக்கப்பட்ட 400 குடும்பங்களுக்கு இ. தொ. கா தலைவர் செந்தில் தொண்டமானின் தனிப்பட்ட நிதியில் பசறை பிரதேச சபை உறுப்பினர் வேலு ரவி,இ.தொ.காவின் அமைப்பாளர் நொக்ஸ் மோகன் ஆகியோர் உலர் உணவு பொருட்கள் வழங்கி வைத்தனர்.
Add new comment