Tuesday, December 6, 2022 - 6:48pm
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டார்.
இன்று (06) கொழும்பில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
Add new comment