சீன ஏற்றுமதி வீழ்ச்சி

உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் கொவிட் பெருந்தொற்றின் தாக்கம் காரணமாக சீனாவின் ஏற்றுமதிகளில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக பாக்லே நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக கடந்த ஒக்டோபர் மாதம் அமெரிக்காவுக்கான சீனாவின் ஏற்றுமதி 12.6 வீதமாகவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான ஏற்றுமதி 9 வீதமாகவும் குறைவடைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையானது, அடுத்த வருடத்தில் (2023) சீனாவின் ஏற்றுமதியை 2 வீதம் முதல் 5 வீதம் வரை வீழச்சியடையச் செய்யலாம் என மதிப்பிடப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...