உடன் அமுலாகும் வகையில் இன்று (06) முதல் லிட்ரோ (Litro) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் அறிவித்துள்ளார்.
- 12.5kg - ரூ. 80 இனால் அதிகரிப்பு
- 5kg - ரூ. 30 இனால் அதிகரிப்பு
- 2.3kg - ரூ. 15 இனால் அதிகரிப்பு
அதற்கமைய லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் புதிய விலைகள்
- 12.5kg: ரூ. 4,280 இலிருந்து ரூ. 4,360 ஆக ரூ. 80 இனால் அதிகரிப்பு
- 5kg: ரூ. ரூ. 1,720 இலிருந்து ரூ. 1,750 ஆக ரூ. 30 இனால் அதிகரிப்பு
- 2.3kg: ரூ. 800 இலிருந்து ரூ. 815 ஆக ரூ. 15 இனால் அதிகரிப்பு
இதற்கிடையில் கடந்த ஒக்டோபர் 06ஆம் திகதி பின்வருமாறு லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.
- 12.5kg: ரூ. 4,551 இலிருந்து ரூ. 4,280 ஆக ரூ. 271 இனால் குறைப்பு
- 5kg: ரூ. ரூ. 1,827 இலிருந்து ரூ. 1,720 ஆக ரூ. 107 இனால் குறைப்பு
- 2.3kg: ரூ. 848 இலிருந்து ரூ. 800 ஆக ரூ. 48 இனால் குறைப்பு
லாஃப்ஸ் கேஸ் (Laugfs Fas) சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் அண்மையில் பின்வருமாறு குறைக்கப்பட்டிருந்தன
- 12.5kg: ரூ. 5,800 இலிருந்து ரூ. 5,300 ஆக ரூ. 500 இனால் குறைப்பு
- 5kg: ரூ. 2,320 இலிருந்து ரூ. 2,120 ஆக ரூ. 200 இனால் குறைப்பு
Litro Gas எரிவாயு சிலிண்டர்களின் பழைய விலைகள்
Litro கேஸ் எரிவாயு சிலிண்டர்களின் தற்போது நிலவும் விலைகள்
Add new comment