சதொசவினால் 5 பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொச விற்பனை நிலையத்தினால் 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இன்று (03) முதல் அமுலாகும் வகையில் குறித்த விலை குறைப்பு அமுல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

  • வெள்ளைச் சீனி: ரூ. 22 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 238
  • கோதுமை மா: ரூ. 96 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 279
  • ரின் மீன்: ரூ. 105 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 585
  • நெத்தலி கருவாடு: ரூ. 200 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 1,300
  • பருப்பு: ரூ. 17 இனால் குறைப்பு - புதிய விலை ரூ. 398

Add new comment

Or log in with...