திலிணி பிரியமாலியின் மோசடி; பொரள்ளே சிறிசுமண தேரர் CID யினரால் கைது

பொரளை சிறிசுமண தேரரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID)கைது செய்துள்ளனர்.

பண மோசடியில் ஈடுபட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலிணி பிரியமாலி தொடர்பான விசாரணைகளில் தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் சிறிசுமண தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...