Friday, October 7, 2022 - 5:38pm
பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா. வின் தவிசாளருமான ராமேஸ்வரனுக்கு இ.தொ.கா. வின் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் சகல கட்சிகளையும் உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ள தேசிய சபைக்கு தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில் செந்தில் தொண்டமான் சௌமியபவானில் வைத்து தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
Add new comment