கொள்கை வட்டி வீதங்களை அதே நிலையில் பேண மத்திய வங்கி தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியானது, அதன் கொள்கை வட்டி வீதங்களை மாற்றமன்றி அதே மட்டத்தில் பேண முடிவு செய்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச்சபையானது நேற்று (05) நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினை 14.5% ஆகவும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினை 15.5% ஆகவும் பேணத் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய,

  • நிலையான வைப்பு வசதி விகிதம் (SDFR): 14.50%
  • நிலையான கடன் வசதி விகிதம் (SLFR): 15.50%
  • நியதி ஒதுக்கு விகிதம் (SRR): 4%

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல் வருமாறு....

PDF File: 

Add new comment

Or log in with...