இன்றைய நாணயமாற்று விகிதம் - 19.09.2022

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 369.9371 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை, கடந்த வெள்ளிக்கிழமை (16) ரூபா 369.9135 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (16.09.2022) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.

நாணயம் கொள்வனவு விலை (ரூபா) விற்பனை விலை (ரூபா)
அவுஸ்திரேலிய டொலர் 239.1139 250.3202
கனேடிய டொலர் 268.3882 280.4853
சீன யுவான் 50.3230 53.3817
யூரோ 356.8546 371.7836
ஜப்பான் யென் 2.4926 2.5964
சிங்கப்பூர் டொலர் 253.5232 264.2293
ஸ்ரேலிங் பவுண் 407.5548 423.5822
சுவிஸ் பிராங்க் 368.2681 385.9140
அமெரிக்க டொலர் 359.1750 369.9371
வளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)
 
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
பஹ்ரைன் தினார் 962.5612
குவைத் தினார் 1,173.8638
ஓமான் ரியால்  942.5852
 கட்டார் ரியால்  98.7779
சவூதி அரேபியா ரியால் 96.5827
ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 98.7994
நாடு நாணயம் மதிப்பு (ரூபா)
இந்தியா ரூபாய் 4.5511

இன்றைய நாணய மாற்று விகிதம் - 19.09.2022 அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 369.9371 #ExchangeRate #Dollar #Franc #Dinar #Riyal #Qatar #Saudi #Kuwait #Yen #Yuan #LK #LKA #SL


Add new comment

Or log in with...