Tuesday, August 30, 2022 - 1:18pm
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் பெறுமதி சேர் வரி (VAT) 12% இலிருந்து 15% ஆக அதிகரிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
தற்போது பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் 2022 இடைக்கால வரவு செலத்திட்ட முன்மொழிவாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் செப்டெம்பர் 01ஆம் திகதி முதல் VAT வரி 15% ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
Add new comment