Sunday, August 21, 2022 - 9:44pm Rizwan Segu Mohideenஇன்று நள்ளிரவு (22) முதல் மண்ணெண்ணெய் ரூ. 253 இனால் அதிகரிக்கப்படுவதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய ரூ. 87 ஆக இருந்த மண்ணெண்ணெய் விலை நாளை (22) முதல் ரூ. 340 ஆக அதிகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தொடர்பான செய்திகள்: முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிப்பு; முதல் கிலோ மீற்றருக்கு ரூ. 120 பின்னர் ரூ. 100லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்புநாளை முதல் தபால் கட்டணங்கள் அதிகரிப்புமின்சார கட்டணம் அதிகரிப்பு; 30 அலகுகளுக்கு ரூ. 198 (முழு விபரம்)சமையல் எரிவாயுவுக்கு விலைச்சூத்திரம்; மாதாந்தம் 05ஆம் திகதி மாற்றமடையும்நாடளாவிய ரீதியில் Litro கேஸ் சிலிண்டர்களின் விலைகள் வெளியீடுதேநீர் ரூ. 30; சோற்றுப் பொதி 10% ஆல் குறைப்புரூ. 2,185 இனால் அதிகரிக்கப்பட்ட எரிவாயு நள்ளிரவு முதல் ரூ. 246 இனால் குறைப்பு Share Tags: மண்ணெண்ணெய்விலை அதிகரிப்புஎரிபொருள் விலைஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்KerosenePrice IncreasedFuel PriceIncreasedCPCCeylon Petroleum Corporation Add new comment Your name Subject கருத்து * Leave this field blank Or log in with...Login with Facebook
Add new comment