பட்டாவத்தை தொழிற்சாலையை முற்றுகையிட்ட இ.தொ.காவினர்

பட்டாவத்தை தொழிற்சாலையை இ.தொ.காவினர் இன்று (17) முற்றுகையிட்டிருந்தனர்.

மடுல்சீமை பிளான்டேசனுக்கு உட்பட்ட பட்டாவத்தை தோட்டத்தில் ,தோட்ட நிர்வாகம்  தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஓய்வுபெற்ற இராணுவத்தினரை காவல் வேலைக்காக அமர்த்த முற்படுவதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானிடம் மக்கள் முறைப்பாடு செய்ததையடுத்து இன்று (17) இ.தொ.காவினரால் பட்டாவத்தை தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...