சீன விமானங்களால் நேபாளத்திற்கு இழப்பு

நேபாள் ஏர்லைன்ஸ் சீனாவிடம் வாங்கிய ஆறு விமானங்கள் கொண்ட தொகுதி செயலிழப்பு மற்றும் துருப்பிடித்து பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைதூரப் பகுதிகளுக்கு பறக்கும் எதிர்பார்ப்புடன் வரவழைக்கப்பட்ட இந்த விமானங்களில் ஐந்து ட்ரிபுவான் சர்வதேச விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால் துருப்பிடித்து காணப்படுகின்றன. ஆறாவது விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.2012 இல் செய்து கொள்ளப்பாட்ட ஒப்பந்தத்தில் வாங்கப்பட்ட இந்த விமானங்கள் 2020 ஜுலை தொடக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...