இன்றைய பாராளுமன்ற அமர்வு ஓகஸ்ட் 10 - Live

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு கூடுகின்றது.

கடந்த ஓகஸ்ட்03 ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மீதான ஒத்திவைப்பு விவாதத்தின் தொடர்ச்சி பி.ப. 04.30 மணி வரை இடம்பெறவுள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வு தொடர்பான ஒழுங்குப் பத்திரம் வருமாறு

PDF File: 

Add new comment

Or log in with...