Saturday, July 2, 2022 - 12:42pm
சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவரான, கோமின் தயாசிறி காலமானார்.
இலங்கையின் சட்டத்துறையில் புகழ்பெற்ற சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி, தனது 76ஆவது வயதில் நேற்று (01) இரவு காலமானார்.
அவர் சட்டத் துறையில் ஒரு நிபுணராகக் கருதப்பட்டவர் என்பதுடன், புத்திஜீவிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.
அவரது இறுதிச் சடங்குகள் இன்றையதினம் (02) பொரளை மயானத்தில் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.
Add new comment