ஜூன் 18 மின்வெட்டு: 2 1⁄4 மணித்தியாலங்கள்

நாளை சனிக்கிழமை (18) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், ஜூன் 15 முதல் 18ஆம் திகதி வரை 2 1⁄4 மணி நேர மின்வெட்டும் ஜூன் 19ஆம் திகதி 1 மணி நேர மின்வெட்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

நாட்டை 21 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஜூன் 18 : 2 1⁄4 மணித்தியாலங்கள்

KL | U : 
 - மு.ப. 8.30 - மு.ப. 10.45 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்

ABCDEFGHIJ | PQRSTVW : 
 - பி.ப. 3.00 - பி.ப. 9.45 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்

CC : 
 - மு.ப. 6.00 - மு.ப. 8.15 வரை 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள்


ஜூன் 19: 1 மணித்தியாலம்

ABCDEFGHIJKL | PQRSTUVW :
 - பி.ப. 5.30 - பி.ப. 9.30 வரை 1 மணித்தியாலம்

CC : 
 - மு.ப. 6.00 - மு.ப. 7.00 வரை 1 மணித்தியாலம்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை ஜூன் 16-19.pdf>>(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)


Add new comment

Or log in with...