Friday, April 15, 2022 - 1:18pm
இன்று (15) பி.ப. 1.00 மணி முதல் எதிர்வரும் 2 வாரங்களுக்கு எரிபொருள் விநியோகத்திற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய,
- மோட்டார் சைக்கிள்: ரூ. 1,000
- முச்சக்கர வண்டி: ரூ. 1,500
- கார், வேன், ஜீப்: ரூ. 5,000
- பஸ், லொறிகள், வணிக வாகனங்கள்: கட்டுப்பாடு இல்லை
Add new comment