Laugfs சமையல் எரிவாயு விலை ரூ. 4,199 வரை அதிகரிப்பு!

Laugfs சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளும் இன்று (20) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

  • 12.5kg: ரூ. 2,840 இலிருந்து ரூ.  4,199 ஆக ரூ. 1,359 இனால் அதிகரிப்பு
  • 5kg: ரூ. 1,136 இலிருந்து ரூ. 1,136 ஆக ரூ. 1,680 இனால் அதிகரிப்பு
  • 2kg: ரூ. 672 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 11ஆம் திகதியும், Laugfs கேஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை அதிரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பால் மா விலைகளை மேலும் அதிகரிப்பதாக பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் நேற்று (18) அறிவித்திருந்தது.


Add new comment

Or log in with...