Thursday, February 24, 2022 - 6:00am
எரிபொருளை மறைத்து வைத்து விற்பனை செய்யாத எரிபொருள் விற்பனை நிலையங்களைத் தேடுவதற்கு பல விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருளை சேமித்து வைத்து வாடிக்கையாளருக்கு வழங்காத எரிபொருள் விற்பனை நிலையங்கள் தொடர்பாக, எதிர்காலத்தில் கூட்டுத்தாபனம் தீர்மானம் எடுக்குமென அதன் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
Add new comment